இதற்கு முன் இரண்டு முறை எம்.பி.யாக இருந்தபோது அமைச்சராகவும் ஆளுங் கூட்டணி எம்.பி.யாகவும் இருந்தவர் தயாநிதி மாறன். இப்போது மூன்றாவது பெரிய கட்சியின் உறுப்பினர்.
நிதியமைச்சரையும், மோடி தலைமையிலான மத்திய அரசையும் போட்டுத் தாக்கிய அவருடைய நாடாளுமன்ற உரை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது....
Read Full Article / மேலும் படிக்க,