ஆதங்கத்தில் இஸ்லாமிய சமுகம்! திரும்பிப் பார்க்குமா தி.மு.க.?
Published on 23/03/2024 | Edited on 23/03/2024
தி.மு.க., சிறுபான்மை சமுதாயத்தவர் களுக்கு ஆதரவாகவும் அரணாகவும் இருப்பதுடன் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றாய் அரவணைத்துச் செல்வது பேரறிஞர் காலந்தொட்டு தலைவர் கலைஞர், முதல்வர் ஸ்டாலின் காலம்வரை நீடித்துவருகிறது. அதற்கேற்ப சிறுபான்மை சமூகமான இஸ்லா மிய சமூக வாக்குகள் தி.மு.க.வின் பக்கமே இ...
Read Full Article / மேலும் படிக்க,