திருச்செங்கோடு அருகே கல் குவாரி மற்றும் கிரஷர் ஆலைகளால் நிலத்தடி நீரும், காற்றும் கெட்டுப் பொனதால் அப்பகுதி விவசாயிகள் பெரும்பாடு பாடுகின்றனர். போதாக் குறைக்கு வெடிவைத்து உடைக்கப் படும் பாறைகள் ஊருக்குள் விழுவதால், அந்தப் பகுதியில் உள்ள கோக்கலை, குறுக்கபுரம், நெய்க்காரம்பாளையம், துண்டுக...
Read Full Article / மேலும் படிக்க,