ஹைதராபாத்... 8 நாளில் என்கவுன்ட்டர்! பொள்ளாச்சி...? 9 மாசமாச்சி! -மக்கள் ஆவேசம்!
Published on 10/12/2019 | Edited on 11/12/2019
டிசம்பர் 6-ஆம் தேதி அதிகாலை. தெலங்கானா மாநிலம், ஷம்ஷாபாத் அருகே சட்டன்பள்ளி மேம்பாலம். அதிகாலை 3.30 மணி என்பதால் பெரிய அளவில் போக்குவரத்தோ… ஆள் நடமாட்டமோ இல்லை. சில காவல்துறை ஜீப்புகளும், அதில் சில அதிகாரிகளும் வந்திறங்குகின்றனர். பின்னாலேயே நான்கு பேர் பீதியோடு, குழப்ப மான முகங்களுடன் ...
Read Full Article / மேலும் படிக்க,