ராங்கால்- துரைமுருகனை குறிவைத்த அமலாக்கத்துறை! சீமானுக்கு, எடப்பாடி தூண்டில்! தீபாவளி வசூல்! வர்த்தக நிறுவனங்களை வேட்டையாடும் பா.ஜ.க.!
Published on 24/10/2023 | Edited on 24/10/2023
"ஹலோ தலைவரே, அமலாக்கத்துறை அடுத்ததா சீனியர் அமைச்சர் ஒருவரை நெருங்க இருப்பதாகத் தகவல்கள் வருகிறதே?''”
"மணல் பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் கரிகாலன், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரைக் குறிவைத்து அண்மையில், அதிரடி ரெய்டுகளை நடத்திய அமலாக்கத்துறை, கிடைத்த ஆவணங்களை வைத்து, அவற்றின் மிச்ச...
Read Full Article / மேலும் படிக்க,