"எங்களுக்கு வழி கொடுங்கள்'' ஆக்கிரமிப்பாளர்களைக் கெஞ்சும் யானைகள்!
Published on 17/08/2018 | Edited on 18/08/2018
ஒரு பெருங்காலத்திற்குப் பிறகு நீலகிரிவாழ் மக்களே... உங்களிடம் பேச வேண்டியதாயிருக்கிறது. நாங்கள் யானைகள் என்பதால் எங்கள்மீது உங்களுக்கு கோபம் வருவது இயல்புதான். ஏனென்றால் நாங்கள் உங்கள் வீடுகளை சேதப்படுத்துகிறோம். உங்கள் வயல்களை நாசப்படுத்துகிறோம். இன்னும் கூடுதலாய் சொல்ல வேண்டுமென்றால்,...
Read Full Article / மேலும் படிக்க,