மதுரை, ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பட்டியலினக் குடியிருப்பு பகுதிக்குள் ஆதிக்க சாதியினர் புகுந்து கார், வாகனங்களை சேதப் படுத்தினர். பட்டியலின சமூகத்தில் நால்வர், அரிவாள் வெட்டுக்காயங...
Read Full Article / மேலும் படிக்க,