வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்விதமாக தி.மு.க.வில் நிர்வாக ரீதியாக அதிகாரப் பரவல் செய்ய, இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மா.செ. என நியமிக்க தலைமை ஆலோசித்துவந்த நிலையில், சீனியர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தற்போது நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியும் களமிறங்கியுள்ள ...
Read Full Article / மேலும் படிக்க,