பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து துரத்தி வெளியேற்றப் பட்டவர், அடுத்த 20 நிமிடத் தில் பேருந்தின் சக்கரத்தில் தலையைக் கொடுத்து மரண மடைந்திருக்கின்றார். மனப் பிறழ்வால் மரணமா? இல்லை மிரட்டப்பட்டதால் மரணமா? என மரணத்திற்கான காரணமறிய மண்டையைப் பிய்த்துவரு கின்றது தமிழக காவல்துறை....
Read Full Article / மேலும் படிக்க,