(63) ப்ளாக் மெயில் தலைவி!
மறுபடியும் மறுபடியும் ஏன் இந்த அறிக்கைகளப் பத்தி சொல்றேன்னா, ராஜ்குமார மீட்டுட்டு வர்றதுக்குள்ள அந்தம்மா மிகக் கடுமையான ரெண்டு அறிக்கைகள குடுத்திருக்கு. எங்க நாங்க ராஜ்குமார உசுரோட மீட்டுட்டு வந்துருவோமோன்னு அந்தம்மா அப்படி பதறுது... அந்தம்மவோட சேர்ந்து தேவா...
Read Full Article / மேலும் படிக்க,