மீண்டும் கூலிப்படைக் கலாச்சாரம்! அச்சத்தில் தென் தமிழகம்!
Published on 19/05/2020 | Edited on 20/05/2020
கிளினிக் வேலைகளை முடித்துவிட்டு, இரவு பத்து மணிக்குள்ளாகவே வீடு திரும்புகிறவர் டாக்டர் திருப்பதி. கடந்த 10ந்தேதி அப்படி திரும்பவில்லை. செல்போனிலும் லைன் கிடைக்கவில்லை. என்ன ஆனதோ என பதறிய உறவினர்கள், தேடிச் சென்றார்கள்.
இட்டமொழியில் இருந்து பண்டாரபுரம் சாலை விலக்கில் ரத்தக்கறையும், தல...
Read Full Article / மேலும் படிக்க,