கலவரத்தை தூண்டி கையை உடைத்த போலீஸ்!’’ அலிகார் பல்கலை மாணவர் கவுதம் பேட்டி!
Published on 24/12/2019 | Edited on 25/12/2019
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. போராட்டம் நடத்திய ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் கள். நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் உத்தரபிரதேச ...
Read Full Article / மேலும் படிக்க,