என் பின்னாடி 15 எம்.எல்.ஏ.! எடப்பாடியிடம் சொல்லு! -கொந்தளிக்கும் மந்திரி!
Published on 15/10/2019 | Edited on 16/10/2019
தமிழக ஆவின் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் மணிவண்ணன், 360 கோடி ரூபாய் செலவில் 2019-2023 ஆண்டுக்கான பால் டேங்கர் லாரிகளை (303 வண்டிகள்) வாடகைக்கு எடுக்கும் டெண் டரை கடந்த 30-8-2019-ல் அறி வித்திருந்தார். இந்த மாதம் அக்டோபர் 10-ந் தேதி மதியம் 2 மணிவரை பூர்த்தி செய்யப் பட்ட டெண்டர் விண...
Read Full Article / மேலும் படிக்க,