ஓம் சரவணபவ வாசகர்களுக்கு வணக்கம்.
ஆன்மிகம், ஜோதிடம், அமானுஷ்யம், அறிவியலுக்கு அப்பாற் பட்ட விஷயங்கள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலிலில் ஜோதிடம் பற்றி சிறு விளக்கம்.
பொதுவாக நாத்திகர்கள் ஜோதிடத்தை ஏற்கமாட்டார்கள். நாத்திகம் என்பது ஆன்மிகத்தின் முதல் படி. இது மிகவும் முக...
Read Full Article / மேலும் படிக்க