சுப்பிரமணியபுரத்துல 'மதுர குலுங்க' அப்படிங்கிற முதல் பாட்டு பாடிமுடிச்சாச்சு. அதுக்கப்புறம்தான் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் அண்ணா, 'ஒன்னு பண்ணுடா இந்த டி சீரிஸ்னு எம்.டி. சி.டி. வாங்கி அதுல, இந்த பாட்ட மட்டும் பர்டிகுலரா ரெக்கார்ட் பண்ணிக்கோ. ஏன்னா பாட்ட போட்ட உடனே கேக்குற மாதிரி இருக்க...
Read Full Article / மேலும் படிக்க