Published on 12/01/2020 (18:08) | Edited on 25/01/2020 (19:28)
"மோஹனா, உன்னைப் பார்த்தா அம்மாவுக்கு
அடையாளம் தெரியாது.''
""மகனைப் பார்த்தா அம்மாவுக்கு அடையாளம் தெரியாதா?''
""உன்னை அம்மா பார்த்து பத்து... பன்னிரண்டு வருஷங்க ஆச்சே!''
""உண்மைதான்.''
மோஹனன் கூறினான். அவன் மரணமடைந்து பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இந்த கால அளவில் அவன் முற்றில...
Read Full Article / மேலும் படிக்க