படித்து உணருவதைவிட பார்த்து மகிழ்வதில் பெரும் பொழுது கழிகின்ற காலம் இது. காலையில் எழுந்ததும் பல்துலக்குவதற்கான பொருட்களைத் தேடிய கைகள், அலைபேசியைத் தேடுவது அண்மைக்கால வழக்கமாகிவிட்டது.
காட்சி உலகத்தில் மானுடர்கள் நிறைந்திருக்க, அவர்களிடம் சமூக-அரசியல்-பண்பாட்டு மாற்றத் தை உருவாக்கும் நோ...
Read Full Article / மேலும் படிக்க