"கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்'
என்பார் வள்ளுவர்.
இதன் பொருள், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர் கள், நடுநிலைமை தவறி தம் விருப்பம்போல் செயல் படலாம் என்று நினைக்கத் தொடங்கினாலே, அவர்கள் கெட்டழியப் போகிறார்கள் என்பதாகும்.
திருக்குறள்மீது திடீர்க்காதல் கொண்டு, அண்மை யி...
Read Full Article / மேலும் படிக்க