Skip to main content

முருங்கை மரத் தோப்பு - உண்ணிகிருஷ்ணன் புதூர் தமிழில் : சுரா

பூத்துக் குலுங்கி நின்று கொண்டிருக்கும் முந்திரித் தோப்புகள்... புழுதி கலந்த மணல் நிறைந்த வழியோரங்களில் காய்த்து நின்றுகொண்டிருக்கும் முருங்கை மரங்கள்... பசுமையான இலை களுடன் காற்றில் ஆடி அசைந்து கொண்டிருக்கும் புன்னைமர அழகிகள்... மணல் பரப்பில் வளர்ந்து நிற்கும் வெட்டிவேர் காடுகள்... நாட... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்