"தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.'
-என்பது வள்ளுவரின் வாய்மொழி.
புதருக்குள் ஒளிந்துகொண்டு பறவைகளை வேட்டையாடுவதுபோல், துறவிகள் என்ற முகமூடிக்குள் சிலர் ஒளிந்துகொண்டு, மனிதர்களை வேட்டையாடலாம். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று, இந்தக் குறள் ம...
Read Full Article / மேலும் படிக்க