தமிழில் "காதலில் விழுந்தேன்' படத்தின்மூலம் அறிமுகமானவர் சுனைனா. அதன்பிறகு பல நல்ல படங்களில் நடித்தாலும், அவருக்கான தனித்த இடம் ஒன்றை அவரால் பிடிக்கவே முடியவில்லை. இப்போது உதயநிதி ஸ்டாலிலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில், "காளி'யில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags