Published on 11/01/2025 (14:22) | Edited on 11/01/2025 (14:25)
"உதவிசேர் ஆயுள் ரேகை ஓங்கிய கப்பிலொன்று
புதனவர் மேட்டை நோக்கில் புகட்டிய காலந்தன்னில்
கதியவர்க்கு இசை யாழ் கூத்து கட்டியம் நடிப்பு என்றோ
பதவியைக் காட்டும் இன்றேல் பாடகர் பிழைப்பு தானே.'
பொருள்: ஆயுள்ரேகையில் கிளை ரேகை தோன்றி, புதன்மேட்டை நோக்கிச் சென்றால் கலைகளில் ஆர்வமும் பாடகராகும் வா...
Read Full Article / மேலும் படிக்க