"சத்துறப் பொங்கி நின்ற சந்திர மேட்டின்மீது
அத்துற நெடுக ரேகை அடுக்காகத் தோன்றி நின்றால்
வித்துறப் பெருகி நின்ற வெகு புத்திராளோர் ஏடாய்
புத்திரர் பல பேர் தோன்ற புகழினைக் காட்டும் தானே.'
பொருள்: புதன் மேட்டுக்கு கீழே, இதய ரேகையைத்தொட்டு, சந்திர மேட்டின்மீது, அது அடிப்பகுதி தொட்டு, பல கிளை...
Read Full Article / மேலும் படிக்க