Published on 04/12/2021 (07:04) | Edited on 04/12/2021 (08:52)
மிதுன லக்னத் தில் தன் நண்பரான புதன் வீட்டில் சுக்கிரன் விரய ஸ்தானாதிபதியாக இருந்தால், ஜாதகர் மிகவும் மெலிந்து காணப்படுவார். ஆனால் அவர் சாதுர்ய குணம் கொண்டவ ராக இருப்பார். அறிவு நன்றாக வேலைசெய்யும். அதிகமாக செலவுசெய்வார். வெளித் தொடர்பால் பணம் சம்பாதிப்பார். புகழிருக்கும். ஜாதகர் உல்லாசப...
Read Full Article / மேலும் படிக்க