குலதெய்வ வழி பாடென்பது, பல தலைமுறைகளாக வழிவழியாகக் கடைப் பிடித்து வரக்கூடிய ஆராதனை முறையா கும். நமக்கு அதைப் பற்றிய அறிதலை, புரிதலை நமது முன்னோர் கள் முறையாகக் கற்றுத் தரவில்லை. குல தெய்வ வழிபாடுகள், நம் குலம்தழைக்க மிகவும் முக்கியமான ஒன்றாகும். குலதெய்வ வழிபாடு, நம் வாழ்க்கையின் முன்னே...
Read Full Article / மேலும் படிக்க