கிருஷ்ணன் நம்பூதிரியின் வீட்டில் எப்போதுமே கூட்டம் வழிந்தோடியபடிதான் இருக்கும். ஆனால் அன்று தேய்பிறை அஷ்டமி என்பதால், அவர் அவசர காரியமல்லாமல் பிரசன்னம் பார்க்கமாட்டார் என்பதால், விஷயம் தெரிந்த நபர்கள் வராமலிருந்தார்கள். அஷ்டமி பிரசன்னம் என்பது எப்போதுமே விபரீத கர்மவினைகளை மூலமாகக் கொண்ட...
Read Full Article / மேலும் படிக்க