புதனின் மிதுன ராசியில் ராகு உச்சம் பெறுவதால், ஜாதகர் உயரமாக- பலசாலியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். பேச்சாற்றலைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பார். புத்திசாலித்தனமாக செயல்பட்டு, பல சவாலான செயல்களில்கூட வெற்றிபெறுவார்.
2-ஆம் பாவத்தில்- குடும்ப ஸ்தானத்தில்- எதிரியான சந்திரனின் கடக ர...
Read Full Article / மேலும் படிக்க