இராமபிரானின் ஜாதகத்தில் புதன் கிரகம் ராகுவுடன் இணைந்ததால், அவருக்கு சொந்த இனமக்கள், குடும்பத்தாரின் ஆதரவில்லாமல் போனது. அவரது வாழ்க்கையில் வேடன் குகன், வானரங்களான சுக்ரீவன், அனுமன், அங்கதன், ஜாம்பவான், பறவை சடாயு ஆகியோரின் நட்பும், அவர்களது உதவியால் நன்மைகளும் கிடைத்தன. இவர்களை இராமன் ந...
Read Full Article / மேலும் படிக்க