இன்றைய காலகட்டத்தில் தனிமனிதனின் செயல்பாடானது சமுதாய சூழலுக்கேற்ப சில நேரங்க ளில் தன்னிலை மறக்கச் செய்து விடுகிறது. போட்டிகள் நிறைந்த இந்த உலகில் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வும், தனி மனிதனின் குடும் பச் சூழ்நிலை காரண மாகவும், சில நேரங்களில் அந்த நபர் தான் செய்வது தவறா- சரியா என்றுகூ...
Read Full Article / மேலும் படிக்க