லக்ன கேந்திரத்தில், சுய ராசியான கும்ப ராசியில் சனி இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். ஒல்லியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். நன்றாக செலவழிப்பார். சில நோய்களின் பாதிப்பிருக்கும். எனினும், அதிலிருந்து வெளிவந்து விடுவார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
2-ஆம் பாவத்தில் க...
Read Full Article / மேலும் படிக்க