சென்ற வாரம் விபத்து தாரை பற்றிய தகவல்களை பார்த்தோம்.
இந்த வாரம் சேஷம தாரை பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.சேஷம தாரை
இதன் அதிபதி குரு. ஜென்ம நட்சத்திரத் திற்கு நான்காவது நட்சத்திரம். ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திர நாட்கள்...
Read Full Article / மேலும் படிக்க