Skip to main content

பாலமுருகன் பதில்கள் 24.01.2025

என் திருமணம் எப்பொழுது நடக்கும்? நடப்பு தசையில் தொழில் லாபகரமாக இருக்குமா என்று கூறுங்கள்? -சாயி, சென்னை. பதில்: பூர நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு லக்னத்திற்கு 7-ல் ராகு இருந்து ராகு தசையில் சுயபுக்தி 29-3-2025 முடிய நடக்கிறது. 7-ல் ராகு இருப்பதாலும், களத்த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்