Published on 05/10/2024 (07:13) | Edited on 05/10/2024 (10:20)
சூரியன்- சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள் அஸ்வினி குமாரர்கள் எனப்படும் அஸ்வினி தேவர்கள். என வேதம் சொல்கிறது. குதிரைமுகம் கொண்டவர்கள். இவர்கள் இரட்டையர்கள். இவர்கள் தேவ மருத்துவர்கள் ஆவர்.
அஸ்வினி தேவர்களில் ஒருவர் பெயர் நாசத்யா. (அசத்தியம் இல்லாதவர்), மற்றொருவர் தஸ்ரா. (ஒளி வீசுபவர்)...
Read Full Article / மேலும் படிக்க