இப்போதைய கோட் சாரத்தில் இன்னொரு வியப்பும் உள்ளது. குரு தனுசில் சஞ்சரிப்பவர்; வக்ர மடைந்து மகரத்திற்குச் செல்வார். அங்கு குரு நீசமடைவார். ஆயினும் குரு வக்ரமடைந்தபிறகு, தனது நீச ராசியில் அமர்கிறார்.
ஜோதிட விதிப்படி, எந்த கிரகம் வக்ரமடைந்து நீசமாகிறதோ, அது உச்ச பலனைக் கொடுக்கு மெனக் கூறப்ப...
Read Full Article / மேலும் படிக்க