இந்தியாவின் மிக உயரிய விருதான 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் தயாரான பல்வேறு மொழிபடங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த விவரம் கீழே வருமாறு...
சிறந்த தமிழ் படம் - டூலெட்
ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் இப்படம் சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
சிறந்த ஸ்டண்ட், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - பாகுபலி - 2 மூன்று விருதுகள்
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (காற்று வெளியிடை)
சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரகுமான் (மாம்)
சிறந்த படம் - வில்லேஜ் ராக்ஸ்டார் (அசாமி மொழி)
சிறந்த நடிகர் - ரித்தி சென் (நகர் கிர்த்தன்)
சிறந்த நடிகை - ஸ்ரீதேவி (மாம்)
சிறந்த துணை நடிகர் - பஹத் பாசில் (தொண்டிமுத்தலும் த்ரிக்சக்சியும்)
சிறந்த துணை நடிகை - திவ்யா தத்தா (இரடா)
சிறந்த மலையாள படம் - தொண்டிமுத்தலும் த்ரிக்சக்சியும்
சிறந்த கன்னட படம் - ஹெப்பட் ரமாகா
சிறந்த தெலுங்கு படம் - காஸி
சிறந்த இந்தி படம் - நியூடன்
சிறந்த மராத்தி படம் - கச்சா லிம்பு
சிறந்த நடிகை (சிறப்பு பிரிவு) - பார்வதி மேனன் (டேக் ஆஃப்)
சிறந்த பாடகி - சாஷா திரிபாதி (காற்று வெளியிடை)
சிறந்த கலை இயக்குநர் - சந்தோஷ் ராமன் (டேக் ஆஃப்)
சிறந்த நடனம் - கணேஷ் ஆச்சர்யா (படம் - ஏக் பிரேம கதா - பாடல் - கோரி டு லத் மார்)
சிறப்பு தேர்வு - நாகர்கிர்தன்
தாதா சாஹேப் பால்கெ விருது - வினோத் கண்ணா
சிறந்த இயக்குனர் - ஜெயராஜ் (பயானகம்) மலையாளம்
சிறந்த விமர்சகர் - கிரிதர் ஜா
சிறந்த நடிகர் (சிறப்பு பிரிவு) - பங்கஜ் திருப்பதி
சிறந்த படம் (சிறப்பு பிரிவு) - டேக் ஆஃப்
சிறந்த பிராந்திய படம் - லடாக்
சிறந்த பாடல் வரிகள் - ஜே.எம். பிரஹலாத் (முத்து ரத்னா)
சிறந்த மேக்கப் - ராம் ரசாக் (நாகர்கிர்தன்)
சிறந்த படத்தொகுப்பு - ரீமா தாஸ்
சிறந்த திரைக்கதை - தொண்டிமுத்தலும் த்ரிக்சக்சியும்
சிறந்த பாடகர் - யேசுதாஸ்
சிறந்த குழந்தை நட்சத்திரம் - பனித்தா தாஸ்
சிறந்த ஒளிப்பதிவு - நிகில் எஸ் பிரவீன் (பயானகம்)
சிறந்த குழந்தைகள் படம் - மோர்க்யா
சிறந்த அனிமேஷன் படம் - த பிஷ் கரி
சிறந்த புதுமுக இயக்குனர் - பியா ஷா (வாட்டர் பேபி)