Published on 27/01/2021 | Edited on 27/01/2021
தமிழில் 'இறுதிச்சுற்று' படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்தப் படம் மட்டுமல்லாமல், தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்திலும் தனது துறு துறு நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தவர் ரித்திகா. தற்போது அவர் அமைதியாக போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.