Skip to main content

நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர், முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு வைகோ மரியாதை

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

 

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற அவருக்கு மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். 
 

நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் உள்ள அண்ணா, காமராஜர், முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


 

சார்ந்த செய்திகள்