Published on 18/11/2020 | Edited on 18/11/2020
![jk](http://image.nakkheeran.in/cdn/farfuture/U2_-UNAjIFJEHgJvzp8t8ck8rEVN6AsbzHkb3_TynFs/1605665044/sites/default/files/inline-images/999999999_24.jpg)
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 48-வது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பெட்ரோல் விலை நேற்று போலவே லிட்டர் ரூ.84.14 விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.75.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.