புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் தினகரன்
அதிமுக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பலரை நீக்கி புதிய நிர்வாகிகளை தினகரன் நியமித்துள்ளார். திருவள்ளூர், புதுக்கோட்டை, தேனி, காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சி பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதலோடு புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடப்பட்டதாக தினகரன் அறிவித்துள்ளார்.