டிடிவி தினகரன் அணியின்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
மதுரை மேலூரில் அதிமுக அம்மா அணியின் சார்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மாலை நடைப்பெற்றது. இதில் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் அவர் சிறப்புரை ஆற்றினார்.
படங்கள்: அண்ணல்