Skip to main content

ரசிகர்மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கமல் ஆலோசனை!

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
ரசிகர்மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கமல் ஆலோசனை!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நடிகர் கமலஹாசன் தன் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அரசியலுக்கு வருவதை உறுதி செய்த நடிகர் கமலஹாசன், கட்சி பெயர், கொடி, சின்னங்களை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் ஓரிரு மாதங்களில் அவற்றை வெளிப்படையாக அறிவித்து அரசியல் களத்தில் இறங்குவார் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் இன்று தன் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். 

சார்ந்த செய்திகள்