ஜெ., நினைவிடத்தில் ஓ.பி.எஸ் குடும்பத்தினர் அஞ்சலி! (படங்கள்)
Published on 06/12/2017 | Edited on 06/12/2017
ஜெ., நினைவிடத்தில் ஓ.பி.எஸ் குடும்பத்தினர் அஞ்சலி! (படங்கள்)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.