Skip to main content

நித்தியானந்தாவுக்கு இடைக்கால தடை

Published on 14/12/2017 | Edited on 14/12/2017
நித்தியானந்தாவுக்கு இடைக்கால தடை

மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய, நிர்வாகத்தில் தலையிட நித்தியானந்தாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மதுரையைச்சேர்ந்த ஜெகதலபிரதாபன் தொடர்ந்த வழக்கில் 19ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்ற கிளை.  இந்நிலையில் தடை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்