நாளை ஜோலார்பேட்டை பேரறிவாளன் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் சந்திப்பு என தகவல்
பேரறிவாளன் சந்திப்பு உறுதியாகவில்லை. 9.15க்கு கோவை எக்ஸ்பிரஸ்சில் வாணியம்பாடி வரும் ஸ்டாலின், பர்கூர் சென்று சுகவனத்தின் சகோதரர் இறப்புக்கு துக்கம் விசாரித்துவிட்டு வாணியம்பாடிக்கு திரும்பி வருகிறார். பின்னர் 11.45 க்கு சென்னைக்கு ரயிலில் திரும்புகிறார்.
-சக்தி