தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுதந்திர தின வாழ்த்து
தமிழக மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட்டு வறுமை ஒழிந்திட சுதந்திர தினம் வழி வகுக்கட்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.