Skip to main content

பா.ஜ.க தமிழகப் பொறுப்பாளராக சி.டி.ரவி நியமனம்!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

CD Ravi appointed BJP Tamil Nadu chief

 

தமிழக பா.ஜ.கவினர், யாத்திரை நடத்த ஆர்வம் காட்டி வரும் நிலையில், தற்போது தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பா.ஜ.க கட்சியின் மாநிலப் பொறுப்பாளராக சி.டி.ரவியை, அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சி.டி.ரவி மாநில அமைச்சராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். அதேபோல், கேரள பொறுப்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்