Published on 03/10/2018 | Edited on 03/10/2018
![](http://image.nakkheeran.in/cdn/farfuture/rb_t7VjO8cdxPcYGyg3cXo7iCYmq_qKyhXXmV_jo0gk/1537641928/sites/default/files/inline-images/seeman_17.jpg)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இஸ்லாமிய அமைப்பினர் புகாரளித்துள்ளனர். நபிகள் நாயகம் மற்றும் மோசஸ் குறித்து அவதூறாக பேசியதால் புகாரளித்துள்ளனர்.