


Published on 13/04/2019 | Edited on 13/04/2019
2019 பாராளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். இவர் மத்திய சென்னை தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சில இடங்களில் பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.