ஆளுங்கட்சி மல்லுக்கட்டு! மந்திரிக்கு எதிராக போர்க்கொடி!
Published on 27/02/2018 | Edited on 28/02/2018
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் கடலூர் எம்.எல்.ஏ.வும், கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத்துக்கு எதிராக அதே அணியை சேர்ந்த எம்.பி.க்கள் கடலூர் அருண்மொழித்தேவன், சிதம்பரம் சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் பாண்டியன...
Read Full Article / மேலும் படிக்க,