"தனது பாடல்களின் விற்பனை மூலம் இளையராஜா பெற்றுள்ள தொகை எல்லாம், அவருக்கு மட்டும்தான் சொந்தமானதா?' -என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், அது குறித்த முடிவு, இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்று கூறி, கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம், "இச...
Read Full Article / மேலும் படிக்க,